வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்

M K Stalin Tamil nadu DMK
By Vinoja May 08, 2026 07:54 AM GMT
Report

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 95.2% தேர்ச்சி விகிதத்துடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், 12ஆம் வகுப்பு தேர்வில் 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டைவிட அதிகம் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தபோது நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின் | Congratulations To Students M K Stalin Post

மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி வாழ்வில் மேன்மையடையுங்கள். தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளராமல் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.