சிலிண்டர் விலை குறைந்தது - ரேட் எவ்வளவு பாருங்க

Tamil nadu LPG cylinder price
By Sumathi Jul 01, 2025 04:38 AM GMT
Report

வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.58.50 குறைந்தது.

சிலிண்டர் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது.

lpg cylinder

வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை மாதம் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் நாளிலேயே எரிவாயு சிலிண்டர் நிலவரம் அறிவிக்கப்படுவது வழக்கம்.

படிக்காத மெசேஜ்கள் இனி இப்படி மாறிடும் - வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்

படிக்காத மெசேஜ்கள் இனி இப்படி மாறிடும் - வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்

குறைவு

அந்த வகையில் இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.58.50 குறைந்தது.

சிலிண்டர் விலை குறைந்தது - ரேட் எவ்வளவு பாருங்க | Commercial Lpg Cylinder Price Low Details

இதன் மூலம் 19 கிலோ எடை வணிக பயன்பாட்டின் சிலிண்டர் ரூ.1,823.50க்கு விற்பனையாகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சிலிண்டர் ரூ 868.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.