சிறுநீர் கழிக்கும் போது வெண்மையாக வெளியேறுகிறதா?
health
people
body
urinate
By Jon
நம் உடலில் எந்த விதமான சிறு பாதிப்பு உண்டானாலும் அதை முதலில் வெளிப்படுத்துவது சிறுநீரும், மலமும் தான். உங்கள் உடல் உறுப்புகள் சரியாக செயல்படாவிட்டால், நீங்கள் தவறான உணவுகள் உட்கொண்டிருந்தால் மறுநாள் காலையில் முதல் அறிகுறியாக இது தென்பட்டுவிடும். சில சமயம் சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று தென்பட நேரிடும்.
இதை நாம் மிக சாதாரணமாக கருதுவது உண்டு. ஆனால், இது புரோட்டினூரியா எனப்படும் சிறுநீரில் புரதம் கலப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். இதனை ஆயுர்வேத முறையில் சரிசெய்வது குறித்து விளக்குகிறார் கௌதமன்,