இலங்கையில் துறைமுக நகரம் பிரச்சனை: ஏன் மௌனம் சாதிக்கிறது மத்திய அரசு...

இலங்கையில் உள்ள துறைமுக நகரமான கொழும்பில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதனைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுள்ளது.

இது இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் என தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் மத்திய அரசு பதிலேதும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.

இலங்கையிலுள்ள துறைமுக நகரம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ள பேராசிரியர் ராமு மணிவண்ணன் நமது ஐபிசி தமிழுக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.

அதன் முழு வீடியோ:


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்