அரசுப்பேருந்தின் பின்புற ஏணியைப் பிடித்து ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவர் - வைரல் வீடியோ

Coimbatore Viral Video
By Nandhini Oct 06, 2022 09:15 AM GMT
Report

ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கோவை - அவினாசி சாலையில் அரசு பேருந்தின் பின்பக்க கம்பியை பிடித்தபடி ஆபத்தான முறையில் வெளிநாட்டவர் ஒருவர் ஸ்கேட்டிங் செய்கிறார்.

வெளிநாட்டவர் ஒருவர் ஆபத்தை உணராமல் சாகசப் பயணத்தில் ஈடுபட்டதை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

Coimbatore skating