Tuesday, Apr 8, 2025

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - வெற்றியை தழுவியது அர்ஜெண்டினா அணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

sports match football coba america football argentina win
By Anupriyamkumaresan 4 years ago
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கால்பந்து
Report

கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் வென்று அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - வெற்றியை தழுவியது அர்ஜெண்டினா அணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Coba Football Match Argentina Team Win

தென் அமெரிக்க கால்பந்து அணிகளுக்கு இடையிலான 47வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நகரங்களில் நடைபெற்றது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் வென்று அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.

ரியோ டி ஜெனிரோ மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் நடப்பு சாம்பியன் பிரேசில், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - வெற்றியை தழுவியது அர்ஜெண்டினா அணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Coba Football Match Argentina Team Win

இறுதியில் 1க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் அர்ஜெண்டினா வென்று 15 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.