முத்து மனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
CM
MK Stalin
By Thahir
பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்த முத்து மனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முத்து மனோவின் இறப்புக்கு காரணமான சிறை பணியாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட்.