இரு மாநிலங்களை இந்தியாவின் பகுதியாக காட்டாத மேப் - வெளியிட்ட குஜராத் முதலமைச்சர் அலுவலகம் - வலுக்கும் சர்ச்சை...!

Gujarat Viral Photos
By Nandhini Sep 29, 2022 04:56 AM GMT
Report

வைரலாகும் இந்திய மேப் புகைப்படம்

காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பகுதியாக காட்டாத மேப்பை குஜராத் முதலமைச்சர் அலுவலகம் டுவிட்டரில் பகிர்ந்துள்ளதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இல்லை என்று பாஜக குஜராத் மாநில பொதுச் செயலாளர் நினைக்கிறார் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.