பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

pm farmers cm wrote letter
By Anupriyamkumaresan Jul 29, 2021 08:30 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும்  என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! | Cm Wrote Letter To Pm For Farmers

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பினை குறைக்கும் வகையில், முன்பு இருந்தபடி 49:49:2 என்ற விகிதத்தில் காப்பீட்டு கட்டணப் பங்கினை திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.