முதல்வர் விஜய் சொந்த தொகுதியான பெரம்பூரில் ஆய்வு: மக்களிடம் மனுக்களை பெற்றார்
cm vijay inspection at முதல்வர் விஜய் தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
பெரம்பூரில் முதல்வர் விஜய் ஆய்வு
சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 2.23 கோடியில் கட்டப்பட்ட மாநில ஆய்வக துணைக் கட்டடத்தை திறந்துவைத்தார். மேலும்., ரூ. 152 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தையும் பார்வையிட்டார்.

இதனையடுத்து, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றார்.
பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் விஜய், அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மேலும், இ-சேவை மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ்களையும் நேரில் வழங்கினார்.
இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை IBC Tamil
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை IBC Tamil