பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்; முதல் வாசகராக கையெழுத்து

Vijay Coimbatore
By Karthikraja Oct 16, 2026 11:52 AM GMT
Report

cm vijay inaugurated periyar arivulagam signed as first visitor: கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய், முதல் வாசகராக கையெழுத்திட்டார்.

பெரியார் அறிவுலகத்தை திறந்த முதல்வர் விஜய்

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து கார் மூலமாக சாலை வலம் சென்று காந்திபுரத்தை அடைந்தார்.

செல்லும் வழியில் இருபுறமும் நின்று பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்; முதல் வாசகராக கையெழுத்து | Cm Vijay Inaugurated Periyar Arivulagam Signed

அதன் பின்னர் காந்திபுரத்தில், ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தினை திறந்து வைத்து அதனை பார்வையிட்டார்.

அங்கிருந்த வருகை பதிவேட்டில் முதல் வாசகராக முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். 

பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்; முதல் வாசகராக கையெழுத்து | Cm Vijay Inaugurated Periyar Arivulagam Signed

அதன் பின்னர் அங்குள்ள நூலகம், அறிவியல் மையம் ஆகியவற்றை பார்வையிட்ட முதல்வர் விஜய் அங்கிருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினார். 

பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்; முதல் வாசகராக கையெழுத்து | Cm Vijay Inaugurated Periyar Arivulagam Signed

அறிவுலகத்தில் உள்ள படைப்புகளை அவருக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விளக்கினர்.

அதைத்தொடர்ந்து, ரூ.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.