முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்

C Joseph Vijay
By Fathima Oct 30, 2026 04:22 AM GMT
Report

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா மற்றும் 64வது குருபூஜை விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ராஜ்மோகன் உட்பட சட்டமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மலர் தூவி வணங்கினார்.