ஒருதாய் மக்களென இலங்கைத் தமிழர்களை அரவணைக்கும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
srilanka
cm
stalin
tngovt
sltamil
By Arun Raj
தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4000 வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருதாய் மக்களென அரவணைத்துத் தி.மு.க. அரசு காக்கும் என்று உறுதியளித்தார்.