தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
By mohanelango
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் தற்போது சந்திக்கிறார்.
கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு குறித்து விளக்கம் அளிக்கவும் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
