தமிழ்நாடு அரசின் நிதிநிலை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Tamil Nadu Stalin
By mohanelango May 31, 2021 01:59 PM GMT
Report

தமிழ்நாடு அரசின் நிதிநிலை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

பேரிடர் காலத்தில் மக்களைக் காத்து, மிக மோசமான நிதி நிலைமையைச் சீர்படுத்தி மேம்படுத்தும் இருபெரும் சவால்களுடனேயே பொறுப்பேற்றோம்!

இரு சவால்களையும் வென்றிடும் இலக்கில் தடம் மாறாது பயணிக்கிறது தமிழ்நாடு அரசு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.