முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் - நீர், மோர் தண்ணீர் பந்தல் திறப்பு
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் அண்ணன் கே.ஆர். பெரியகருப்பன் அறிவுறுத்தலின்படி, தேவகோட்டை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் நாகனி ரவி தலைமையில்,
திமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் V.K.J.ராமகிருஷ்ணன் முன்னிலையில் நீர்-மோர் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் முப்பையூர் கென்னடி, சிமியோன், கணேசன், கஸ்பார், சேசு, ராஜா கவுன்சிலர், பாலச்சந்தர், சண்முகநாதன் பாலகிருஷ்ணன்,
அமர்நாத், வாடி விவேகானந்தன், சுப்பிரமணியன், VMP மகாலிங்கம், அண்ணாமலை, தல கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.