காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் இன்று மரியாதை

M K Stalin
By Thahir Jun 05, 2022 02:18 AM GMT
Report

காயிதே மில்லத் 127-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

கண்ணியத்தென்றல் என்று அழைக்கப்படும் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் இன்று மரியாதை | Cm Pays Homage Today At The Gaide Millat Memorial

இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு மலர் வைத்தும் போர்வை அணிவித்தும் மரியாதை செலுத்துகிறார்.