சாலை பணிகளை விரைவுபடுத்துங்கள்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

M K Stalin Government of Tamil Nadu Government Of India
By Thahir Feb 11, 2023 08:49 AM GMT
Report

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் கடிதம் 

அந்த கடிதத்தில், ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தவும், சாலையை நல்ல நிலையில் பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

cm-mk-stalin-write-the-latter-to-central-minister

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறு வழிச்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும்,

ஒன்றிய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளார்.