மருத்துவ பரிசோதனைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு வருகை..!

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Jul 14, 2022 07:34 AM GMT
Report

மருத்துவ பரிசோதனைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

முதலமைச்சருக்கு பரிசோதனை

அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடற்சோர்வு காரணமாக  பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மருத்துவ பரிசோதனைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு வருகை..! | Cm Mk Stalin Visit To Cauvery Hospital

இந்த நிலையில் உடல் பரிசோதனைக்காக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு வருகை..! | Cm Mk Stalin Visit To Cauvery Hospital

இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.