உங்களால் உருவான அரசு உங்களுக்கு துணை நிற்கும் : ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் உரை
முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் இன்று, சென்னையில் ஜக்டோ, ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆட்சியைப் பிடிக்க காரணம் நீங்கள்தான்
அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியர், அரசும் அரசியலும் இரண்டறக் கலந்துள்ளது, திமுக ஆட்சியைப் பிடிப்பதற்குக் காரணம் அரசு ஊழியர்களும், ஆசியர்களும்தான் என்ற நன்றியுணர்வுடன் நின்று கொண்டிருகிறேண் என தெரிவித்தார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக சரி செய்வோம் அரசு ஊழியர்களும், ஆசிரியகளும் தற்காலிய பணியாள்ர்களும் 60 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என கூறினார்.

உங்களால் உருவான அரசு
அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் உங்கள் துறை அமைச்சரிடமும் நேரிடையாக கோரிக்கைகளை தெரிவிக்கலாம் அதற்கான தீர்வுக்காணப்படும். உங்கள் கோரிக்கை நிச்சயமாக நிறைவேறும் வீண் போகாது
10 ஆண்டுகளாக நிதி நிலை மோசமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்கிறோம்; உங்களில் ஒருவான சொல்கிறேன்.. உங்களால் உருவான அரசு என்றும் உங்களுக்கு துணை நிற்கும் என்றார்.
யுத்தக்காலத்தில் கூட மதஸ்தலங்களில் புலிகள் கை வைக்கவில்லை: அமைச்சரை கண்டித்த சாணக்கியன் எம்.பி IBC Tamil