18 அரசு துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
M K Stalin
By Thahir
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுத்துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19 துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் அளித்த திட்டங்களின் நிலைகள் குறித்தும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஓராண்டு ஆட்சி முடிந்த நிலையில் சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.