ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை - அண்ணா அறிவாலயம் வந்ததார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
M K Stalin
DMK
Erode
By Thahir
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து முன்னிலை நிலவரங்களை விரிவாக பார்க்கலாம்

காங்கிரஸ் -37654
அதிமுக -15214
நாம் தமிழர் - 2488
தேமுதிக -367
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார்.