ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Sep 06, 2022 09:19 AM GMT
Report

வேளாண்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திறந்து வைத்தார் முதலமைச்சர்

தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் | Cm Inaugurated Agricultural Extension Centers

இதில் ஆய்வக கூடங்கள், தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், வேளாண் வணிக மையங்கள், வேளாண்மை பொறியியல் பயிற்சி மையக் கட்டடம், பல்நோக்கு அரங்கம், தாமிரபரணி நதிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.