அழுது கொண்டே உயிரிழந்த தோழியின் வீடியோவை வெளியிட்ட நடிகை யாஷிகா
cinema-yashika
By Nandhini
தமிழில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அறிமுக நடிகையாக தமிழ் சினிமாவில் உள்நுழைந்தார் யாஷிகா.
இதற்கு பின்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கினார் நடிகை யாஷிகா. இந்த கார் விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த யாஷிகா, கடந்த 4 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், நடிகை யாஷிகா உருக்கமாக தனது தோழியின் நினைவுகளை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.