தற்கொலை செய்யலாம் என்று நினைத்தேன்.. - வைரலாகும் ரஜினிகாந்தின் வீடியோ
speech
rajinikanth
feeling
viral-video
By Nandhini
சிங்கப்பூரில் 1992ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த், தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன், அப்போதான் நான் இருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த மலையில் ஒரு சாமியாரின் புகைப்படம் இருந்தது. அதை பார்த்ததும் என்னுடைய மனம் நிம்மதி அடைந்ததால் வீட்டிற்கு சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ -