நீச்சல் குளத்தில் கணவருக்கு நெருக்கமாக லிப் டூ லிப் அடித்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்

cinema-viral-photo
By Nandhini Jan 02, 2022 09:03 AM GMT
Report

நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவாவில் தனது கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா சரண், நீச்சல் குளத்தில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த புத்தாண்டையொட்டி சினிமா நடிகர், நடிகைகள் தங்களின் ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர். சிலர் புகைப்படங்கள் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை ஸ்ரேயா சரண் தனது கணவருடன், நீச்சல் குளத்தில் லிப் கிஸ் அடித்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர் கணவர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறினார்.

அவர்கள் கோவாவில் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார்கள். இப்புகைப்படங்கள் தற்போது, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, இதேபோன்று, முத்தமிட்ட புகைப்படத்தை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.