முதன்முதலாக தன் குழந்தையை வெளி உலகத்திற்கு காட்டிய ஸ்ரேயா கோஷல் - க்யூட்டான புகைப்படம் வைரல்
இந்திய அளவில் தன் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல்.
தன்னுடைய மெல்லிசை குரலால் ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடலுக்கு பாடல்கள் பாடி பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், திருமணம் செய்து கொண்ட அவர், கடந்த ஆண்டு மே மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் புகைப்படத்தை வெளிப்படுத்தாமல் இருந்த இவர், தற்போது முதன் முறையாக தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. டிருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.