நடிகர் விஜய் போலவே இருக்கும் நபர் - புகைப்படம் வைரல்
cinema-viral-news
By Nandhini
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது இவர் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நபர் ஒருவர் அச்சு அசல் பார்ப்பதற்கு தளபதி விஜய் போலவே இருக்கிறார். அவரின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகின்றனர். ஆழ்த்தியுள்ளது.
இதோ அந்த புகைப்படம் -