20 கிலோ உடல் எடையை குறைத்து மாஸாக நின்ற பிரபு - வைரல் புகைப்படம்
cinema-viral-news
By Nandhini
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு. இவர் நடித்த பல திரைப் படங்கள் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவரை இளைய திலகம் என்று அன்போடு மக்கள் அழைத்தார்கள்.
இவரின் வித விதமான கேரக்டர்களை நடித்து 80-களில் இருந்து 2000-ம் ஆண்டுகள் வரை முன்னணி நடிகராக வலம் வந்தார். தற்போது நடிகர் பிரபு சற்று உடல் எடை குறைந்து புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கிட்டத்தட்ட 20 கிலோ வரை தனது உடல் எடையை கிட்டத்தட்ட 22 கிலோ வரை எடையைக் குறைத்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் -