செம்ம ஸ்டைலா... செம்ம கெத்தா... போஸ் கொடுத்த குஷ்பூ - அசந்து போன ரசிகர்கள்

cinema-viral-news
By Nandhini Sep 26, 2021 05:32 AM GMT
Report

தமிழ் சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ்நாட்டில் ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்திருந்தார்.

இந்நிலையில், சீரியல் தயாரிப்பு, சினிமா என்றும் பிஸியாக உள்ளார். சமீபத்தில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தில் குஷ்பூ நடித்து முடித்திருக்கிறார். தன்னுடைய உடல் எடையக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்த குஷ்பூ, அவ்வப்போது தனது புதிய அழகிய புகைப்படங்களை டுவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வந்தார்.

அந்த வரிசையில், தற்போது நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அவருடைய புகைப்படம் ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்திருக்கிறார். குஷ்பூ கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது எடையை பெரிய அளவில் குறைத்து மிகவும் ஸ்டைலாகவும், ஸ்லிம்மாகவும் மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம் -