முடி உதிர்வு எப்படி கட்டுப்படுத்தலாம்? பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் சீக்ரெட் டிப்ஸ்
cinema-viral-news
By Nandhini
பிரபல ரவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி பிரதர்ஸின் அம்மாவாக நடித்தவர் தான் நடிகை ஷீலா. சீரியலில் இவரது மரணத்தின் காரணமாக சோகமாக செல்வதுடன், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
என்ன காரணம் இவரது கதையை இவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு இவரது மகன் விக்ராந்த் தான் காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது முடி வளர்ச்சிக்கு இவர் பயன்படுத்தும் சில டிப்ஸ்களை கூறியுள்ளார். குறிப்பாக அரிசி கழுவிய நீரையே முடிக்கு அதிகமாக பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil