விபத்தில் சிக்கிய தொகுப்பாளினி மணிமேகலை? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

cinema-viral-news
By Nandhini Sep 22, 2021 05:24 AM GMT
Report

 விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ மூலம் மிகவும் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை. இவரும், இவரது மனைவி ஹுசைன் சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்கள்.

இந்நிலையில், பிஎம்டபிள்யூ கார் வாங்கினாலும் பழைய காரை மறக்கக்கூடாது என்பதற்காக அந்த காரில் சமீபத்தில் ஒரு டிரிப் சென்றுள்ளனர். அப்போது, லாரி ஒன்றில் மோதி லேசாக உரசி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தால் மணிமேகலை, ஹூசைன் இருவருக்கும் எந்தவிதமான காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், அவர்கள் சென்ற கார்  சேதமடைந்துள்ளது.    

விபத்தில் சிக்கிய தொகுப்பாளினி மணிமேகலை? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | Cinema Viral News