உடல் எடை கூட்டி குண்டாக... ஆளே மாறி போன நடிகர் நிவின் பாலி - ரசிகர்கள் அதிர்ச்சி
cinema-viral-news
By Nandhini
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் நிவின் பாலி.
மலையாளத்தில் மட்டுமின்றில் தமிழில் வெளியான நேரம், ரிச்சி உள்ளிட்ட சில படங்களில் நடிகர் நிவின் பாலி நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் இவருடைய புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த அளவிற்கு உடல் எடை கூட்டி குண்டாக மாறியிருக்கிறார் நடிகர் நிவின் பாலி. நடிகர் சதீஷுடன், நிவின் பாலி எடுத்துக்கொண்ட அந்த சமீபத்திய புகைப்படம் இதோ -