ரசிகரை கட்டித்தழுவிய தல அஜித் - வைரல் வீடியோ

cinema-viral-news
By Nandhini Sep 20, 2021 06:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் அஜித் வலம் வருகிறார். இவரது நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் First லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் அஜித் சமீபத்தில் பைக் போட்டி ஒன்றில் விருந்தினராக கலந்துகொண்டு, போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை அளித்தார். அங்கு தல அஜித்தை பார்க்க வந்த ரசிகர் ஒருவரை, நடிகர் அஜித் அன்போடு கட்டித்தழுவும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -