நடிகர் அஜித்துடன் செல்பி வீடியோ எடுத்த ரசிகர் - வைரல் வீடியோ
cinema-viral-news
By Nandhini
நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் துப்பாக்கி சுடுதல், பைக் பயணம் செய்வது போன்ற விஷயங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த அவர் பைக் பயணம் செய்ய அங்கேயே தங்கி இருக்கிறார். அங்கு அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது ஒரு ரசிகர் அஜித்துடன் செல்பி எடுத்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ ட்ரெண்ட்டாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
Exclusive selfie video of Thala Ajith with his fan ❤️ #Thala #Ajithkumar #Valimai
— TRENDS AJITH (@TrendsAjith) September 18, 2021
pic.twitter.com/f8qeuN3bio