‘சந்திரமுகி‘ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திர நடிகைக்கு டும் டும் டும் முடிந்தது!
cinema-viral-news
By Nandhini
நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் ‘சந்திரமுகி’. இப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்தது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ப்ரகர்ஷித்தா. அதன் பிறகு, இவர் ‘ராஜராஜேஸ்வரி’ தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். இந்நிலையில், தற்போது நடிகை ப்ரகர்ஷித்தாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இதோ அவரின் திருமண புகைப்படம் -