‘தலைவி’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! என்ன சொன்னார்ன்னு தெரியுமா?

cinema-viral-news
By Nandhini Sep 13, 2021 08:48 AM GMT
Report

இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைவி’. இப்படத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ளனர்.

மேலும், இப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சிறந்த விமர்சனங்களையும், ரசிகர்களை நல்ல வரவேற்பையும் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் ‘தலைவி’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை போனில் தொடர்புகொண்டு படத்தையும் படக்குழுவையும் பாராட்டியுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.