குஷ்பூவின் புதிய கெட்டப் - வெளியான புகைப்படம் - செம்ம வைரல்

cinema-viral-news
By Nandhini Sep 13, 2021 07:33 AM GMT
Report

தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் ரஜினி, கமல், பிரபு, மோகன், கார்த்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் குஷ்பூ உடல் எடையை குறைத்து செம சூப்பர் லுக்கில் அனைவரையும் ஆச்சார்யப்படுத்தினார்.

தற்போது சிகப்பு நிற புடவையில் நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் -