திரும்ப திரும்ப பார்க்கத் தூண்டும் யாமி கவுதமின் சூப்பர் புகைப்படங்கள் - டுவிட்டரில் வைரல்
cinema-viral-news
By Nandhini
பாலிவுட் நடிகை யாமி கவுதமின் சமீபத்தில் போட்டோ ஷீட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷீட் புகைப்படங்களை தற்போது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவதுபோல் உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள் -