பீஸ்ட் படத்திற்காக கெட்டப்பை மாற்றிய இயக்குனர் செல்வராகவன் - வைரல் புகைப்படம்
cinema-viral-news
By Nandhini
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகப்பட்டு வரும் படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறை கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
மேலும், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முன்னணி இயக்குனர் செல்வராகவன் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
இந்நிலையில், பீஸ்ட் படத்தில், தான் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்காக செல்வராகவன் தனது கெட்டப்பை மாற்றி இருக்கிறார். கிளீன் ஷேவ் செய்து இருக்கும் செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் -