மீண்டும் சர்ச்சையில் சிக்கும் வனிதா : வெளியிட்ட புகைப்படத்தால் சரமாரியாக திட்டும் ரசிகர்கள்
நடிகை வனிதா சர்ச்கைக்கு பெயர் போனவர். எவ்வளவு சர்ச்சைகள் வந்தாலும், தன்னுடைய வேலை மீது கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆட்டிவ்வாக இருக்கும் நடிகை வனிதா, அவ்வப்போது கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படத்தில் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், சிலர் சரமாரியான கருத்துக்களை வெளியிட்டுதான வருகிறார்கள். தற்போதும் வனிதா தாடி பாலாஜியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாடி பாலாஜியை மகேஷை ஏமாற்றி வாங்கிய பணம் எங்கே என்றும் வனிதாவை எப்பொழுது கல்யாணம் என்றும் சரமாரியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.