வனிதா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்! அசந்து போன ரசிகர்கள்
நடிகை வனிதா வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அவரது அழகினை வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார் நடிகை வனிதா. சமூக வலைத்தளங்களில் அக்டிவ்வாக இருக்கும் வனிதா, அடிக்கடிக்கு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
ஆனால், அவர் வெளியிடும் புகைப்படத்திற்கு பலர் வாழ்த்து சொல்லியும், சிலர் சரமாரியாக திட்டியும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போதும் கொள்ளை அழகில் வனிதா வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் லட்டு மூக்கு... என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.