தன் மகனுடன் இரண்டாவது மனைவி பிறந்த நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் - புகைப்படம் வைரல்!
cinema-viral-news
By Nandhini
மகன் ஆர்யனுடன் இரண்டாம் மனைவி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி என்பவரை திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இதனையடுத்து, ரஜினியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர் தன்னுடைய மகனுடன் இரண்டாவது மனைவி பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.