மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம் முடிந்தது! திருமணத்தில் அனிருத்துடன் யார் உள்ளார் என்று பாருங்க!
cinema-viral-news
By Nandhini
நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் ‘மாஸ்டர்’. பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரியளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்’ பாடலை பாடி செம பிரபலமான பாடகர் பிஜோர்ன் சுர்ராவ்.
மேலும் தற்போது பிஜோர்ன் சுர்ராவ்வுக்கு திருமணமாகியுள்ளது. இந்த திருமணத்தில் இசையமைப்பாளர் அனிருத் அவரின் தம்பியுடன் கலந்து கொண்டார். இதோ அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.