மகளின் பிறந்தநாளில் வனிதா வெளியிட்ட புகைப்படம் - கடுப்பான நெட்டிசன்கள்!
cinema-viral-news
By Nandhini
பல்வேறு சர்ச்சையில் மாட்டினாலும், எதைபற்றியும் கண்டுக்காமல் சென்று கொண்டிருக்கும் வனிதாவின் மூத்தமகள் தான் ஜோவிகா. இவள் அம்மா வனிதாவிக்கு ஆதரவாக எந்தவொரு பயம் இல்லாமல் பேசுவதோடு, அம்மாவின் சமையல் கலையில் உதவி செய்து வருகிறார். \
இந்நிலையில், ஜோவிகா தனது 16வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
இந்த புகைப்படத்தில், மகளின் வாய்க்கு வாய் வைத்து கேக் ஊட்டிவிடும் புகைப்படத்தினை பார்த்த பலர் கடுப்பாக்கி கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்னும் சிலரோ ஜோவிகாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.