மீராமிதுனுக்கு மனநல பாதிப்பா? குழப்பத்தில் போலீசார்
cinema-viral-news
By Nandhini
காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நடிகை மீரா மிதுன் மாற்றி மாற்றி பேசி வருவதால் அவரை மனநல ஆலோசகர் முன்பு விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மீரா மிதுன் சமீபத்தில் தனது வலைதள பக்கத்தில் பட்டியலின மக்கள் குறித்தும் தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதன் அடிப்படையில், நடிகை மீரா மிதுன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்த வீடியோ செய்தி இதோ -