வடிவேலுவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்
cinema-vadivelu-viral-photos
By Nandhini
தற்போது, பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தினமும் ஒளிப்பரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 5. இந்நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் கொரோனாவிலிருந்து குணமடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து சமீபத்தில் வெளியான போட்டியாளர் தான் மதுமிதா.
தற்போது, மதுமிதா வைகைப்புயல் வடிவேலுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இதோ அந்த புகைப்படம் -