இதுவரை சிம்புவின் ‘மாநாடு’ படம் வசூல் இவ்வளவு கோடியா? தெறிக்கவிடும் வசூல் சாதனை

cinema-simbu-movie- mantu-collection-
By Nandhini 10 மாதங்கள் முன்

வெங்கட் பிரபு இயக்கித்தில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘மாநாடு’. தற்போது இப்படம் வெற்றிகரமாக ஓடி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை, தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ. 40 கோடி வரை வசூலை வாரி அள்ளியுள்ளது. உலகம் முழுவதும் ரூ.50 கோடி தாண்டி படம் வசூல் சாதனையை படைத்து வருகிறது. வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.