நடிகை சமந்தா வழக்கு - நீதிபதி அதிரடி உத்தரவு - ஷாக்கில் யூடியூப் சேனல்கள்
cinema-samantha-nagasaithanya-divorce
By Nandhini
நடிகை சமந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட சம்பவம் இந்திய ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து, சமீபத்தில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், நடிகை சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதையும் இணையத்தில் வெளியிடக்கூடாது என்றும், ஏற்கனவே யூடியூப் சேனல்களில் இடம்பெற்றுள்ள சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தபட்ட விஷயங்களை நீக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.