விவாகரத்துக்குப் பிறகு தீபாவளி பண்டிகையை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்
cinema-samantha-diwali-celebrate
By Nandhini
விவாகரத்துக்குப் பிறகு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார் நடிகை சமந்தா.
தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவகாரத்து செய்தார்.
விவாகரத்திற்கு பிறகு முதல்முறையாக தன்னுடைய நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்